தாயின் கண் முன்னே.. மகன் செய்த விபரீத செயல்..!!!

திருப்பத்தூர் அருகே தாயின் கண் முன்னே தந்தையை 14 இடங்களில் கத்தியால் குத்திய மகனை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஆதிமூலம் என்பவருக்கு வெற்றி செல்வன் என்ற மகன் உள்ளார். ஆதிமூலத்திற்கு சென்னையில்…

Read more

“மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்”… 200 நிறுவனங்களில் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தனியார் துறைகள் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகிற மார்ச் மாதம் 4-ம் தேதி…

Read more

BREAKING : வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் விபத்து – குழந்தை உட்பட 2 பேர் பலியான சோகம்..!!

வாணியம்பாடி புத்துக்கோயில் பகுதியில் பட்டாசு கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தை உட்பட 2 பேர் பலியாகி உள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் தீ விபத்தில் குழந்தை உட்பட 2 பேர்…

Read more

வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தை பலி..!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் பட்டாசு கடையில் தீ விபத்தில் குழந்தை பலியாகியுள்ளது. கடையில் கொழுந்து விட்டு எரிந்து வரும் தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்து வருகின்றனர். கடையில் இருந்த பட்டாசுகள் தீயில் வெடித்து சிதறுவதால் பொதுமக்கள்…

Read more

#BREAKING : கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலா  2 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம்…

Read more

கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் : நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது..!!

வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.. தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் இலவச வேஷ்டி, சேலைகள் வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜின்னா…

Read more

வாணியம்பாடியில் இலவச வேட்டி, சேலை வாங்க வந்த 4 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பலி..!!

வாணியம்பாடியில் இலவச வேட்டி, சேலை வாங்க வந்த 4 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி  உயிரிழந்தனர்.. தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் இலவச வேஷ்டி, சேலைகள் வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி…

Read more

#BREAKING : இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி…. 3 பெண்கள் உயிரிழப்பு… வாணியம்பாடியில் பரபரப்பு..!!

திருப்பத்தூர் வாணியம்பாடியில் தனியார் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர்.. தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் இலவச வேஷ்டி, சேலைகள் வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜின்னா பாலம்…

Read more

10 முறை புகார் அளித்தும் பயனில்லை…. போலீஸ் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டு ஊமையன் வட்டம் பகுதியில் மதிமாறன்- அம்பிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு அதே பகுதியில் 1 ஏக்கர் 10 சென்ட் நிலம் உள்ளது. அதில் 17 சென்ட் இடத்தை அதே…

Read more

தலைக்கேறிய போதை…. நடனமாடிய தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் அறிவழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தமிழ் செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அறிவழகன் வழக்கம்போல அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு அருகே…

Read more

ஸ்பீக்கர் பாக்ஸை சரி செய்த சிறுவன்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாரிவட்டம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் லோகேஷ்(13) அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் லோகேஷ் ரிப்பேரான ஸ்பீக்கர் பாக்ஸை சரி செய்ய முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம்…

Read more

Other Story