தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம்…. விடிய விடிய தண்ணீருக்காக காத்திருக்கும் அவல நிலை….!!!
பொதுவாக தண்ணீரை வீணடிக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக தற்போது ஒரு கேன் தண்ணீருக்காக விடிய விடிய மக்கள் காத்திருக்கும் அவல நிலை மிகப்பெரிய எடுத்துக்காட்டாக அமைந்து பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் வடக்கு கிவு மாகாணத்தில்…
Read more