தமிழ் புத்தாண்டில் விஜய் ரசிகர்களுக்கு செம ட்ரீட்…! “சச்சின் படத்தின் அதிரடியான டிரைலர் வெளியீடு”… ஏப்ரல் 18-ல் ரீ-ரிலீஸ்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். சமீப காலமாக முன்னணி நடிகர்களின் படங்கள் டிஜிட்டல் முறையில் ரீ-ரிலீஸ் ஆகி வருகிறது. அந்த வகையில் சச்சின் திரைப்படமும் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தை…
Read more