ஒரே கல்லில் இரண்டு மாங்காய்… சீனாவின் நரித்தனமான டீல்.. மோடி அரசின் மாஸ் பதில்… குப்பைக்கு போன ரகசிய ஆஃபர்….!!!
இந்திய-சீன எல்லைப் பிரச்சனை தொடர்பாக சீனா முன்வைத்த ஒரு வினோதமான சமரசத் திட்டத்தை இந்தியா அதிரடியாக நிராகரித்துள்ளது. கிழக்கு லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேச எல்லைகளில் நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்க, சீனா ஒரு ‘தொகுப்பு ஒப்பந்தத்தை’ முன்மொழிந்தது. இதன்படி, அருணாச்சலப்…
Read more