“எலும்பு கூடாய் மாறிய மனைவி உயிருடன் வந்த அதிசயம்”… செய்யாத குற்றத்துக்கு ஜெயிலில் இருந்த கணவன்… சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்..!!!
கர்நாடக மாநிலம் குஷால் பகுதியில் சுரேஷ் – மல்லிகா தம்பதி வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு மல்லிகா திடீரென காணாமல் போய் உள்ளார் அவரை பல இடங்களில் தேடிய சுரேஷ்…
Read more