“பெண் பாலியல் பலாத்காரம்”… குற்றவாளி மீது கேஸ் போடாமல் இருக்க லஞ்சம் கேட்ட பெண் இன்ஸ்பெக்டர்… நீங்களே இப்படி செய்யலாமா…? பாய்ந்தது ஆக்சன்..!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் இன்ஸ்பெக்டராக ஜெயலக்ஷ்மி மற்றும் தலைமை காவலராக சிவசக்தி ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பெண் பாலியல்வன்கொடுமையில் ஈடுபட்ட ஒருவர் மீது போக்சோ…
Read more