சாலையில் லாரியை முந்தி செல்ல முயன்ற போது… நொடி பொழுதில் நேர்ந்த பயங்கரம்… துடிதுடித்து பலியான 3 பேர்…!!!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி ஹபீஸ் கன்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் நுக்தா பிரசாத் (38). இவரது நண்பர்கள் முனீஸ் ஷர்மா (40), ஜிஜேந்திரா (32) ஆகியோர் ஆவர். இந்த நிலையில் நண்பர்கள் மூன்று பேரும் பரேலியில்…
Read more