ஈரோடு இரட்டை கொலை…. தமிழகக் காவல்துறை செயலிழந்து விட்டது?…. அண்ணாமலை கண்டனம்…!!!
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள பகுதியில் ராமசாமி (75), பாக்கியம்மாள் (65) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவரது மகன் கவிசங்கர் முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த…
Read more