கொஞ்சமாவது பொது அறிவு இருந்தால் இதை செய்வார்களா…? அசிங்கமா இல்லையா…? கொதித்த அறப்போர் இயக்கத்தினர்…!!!
ஆளுங்கட்சி என்றால் மாநிலத்தையே விலைக்கு வாங்கியவர்களா என்ன? ரோட்டின் நடுவே இப்படி சாலையை உடைத்து கொடி வைக்கும் தைரியம் இவர்களுக்கு யார் கொடுத்தது? கொஞ்சமாவதுபொது அறிவு கொண்டவர்கள் இப்படி ஒரு செயலை செய்வார்களா? என்று அறப்போர் இயக்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்…
Read more