உங்க வாழ்க்கையிலும் அதை தான் பாலோ பண்றீங்களா?… விஜய்க்கு அண்ணாமலை கேள்வி…!!!

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சொல்வதை தன்னுடைய வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மும்மொழி கொள்கை கொண்டுவரப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எதிர்ப்பு…

Read more

“தமிழ்நாட்டில் விஜயை வெற்றி பெற வைப்பேன்”… அப்போ எம்.எஸ் தோனியை விட நான் பிரபலமாவேன்… பிரசாந்த் கிஷோர் சவால்..!!

தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு விழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டு  பேசினார். அவர் பேசியதாவது, பிரசாந்த் கிஷோருக்கும் வெற்றிக்கும் எந்த தொடர்பும்…

Read more

அரசியல் என்றாலே வேற லெவல் தான்…! தவெக பண்ணையார்களுக்கான கட்சி அல்ல… 2026-ல் புதிய வரலாறு படைப்பேன்… விஜய் சூளுரை..!!

தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு விழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா சென்னை மாமல்லபுரம் ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ரிசார்டில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அவர்…

Read more

“மேடை ஏறியதும் முதல் அழைப்பு”.. யாருக்கு தெரியுமா..? விஜய் என்ன சொன்னாருன்னு நீங்களே பாருங்க…!!

தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டுவிழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் ஈசிஆரில் உள்ள ஒரு நட்சத்திர ரிசார்டில் நடைபெறுகிறது. இந்த விழாவில் கிட்டத்தட்ட 2500 பேர் கலந்து கொண்டுள்ள நிலையில் முதலில் தமிழக வெற்றி கழகத்தின் கையெழுத்து இயக்கத்தை…

Read more

Breaking: தவெக பவுன்சர்கள்-பத்திரிகையாளர்கள் இடையே தள்ளுமுள்ளு… நெஞ்சை பிடித்தபடியே சரிந்த நிருபர்… பரபரப்பு சம்பவம்…!!!

தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டுவிழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா தற்போது மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு செய்தி  சேகரிப்பதற்காக சென்ற பத்திரிகையாளர்கள் மீது நடிகர் விஜயின் பவுன்சர்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது செய்தி சேகரிப்பதற்காக…

Read more

தவெக கையெழுத்து இயக்கம்… “ஆரம்பித்து வைத்த விஜய்”.. கையெழுத்து போட மறுத்த பிரசாந்த் கிஷோர்… மேடையில் செம சம்பவம்..!!

தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டுவிழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் ஈசிஆரில் உள்ள ஒரு நட்சத்திர ரிசார்டில் நடைபெற இருக்கும் நிலையில் அந்த விழாவுக்கு நடிகர் விஜய் வருகை புரிந்துள்ளார். அவர் மேடைக்கு வந்தது முதலில் கையெழுத்து இயக்கத்தை…

Read more

Get Out.. “மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்”…. முதல் கையெழுத்தை போட்டு தொடங்கி வைத்தார் விஜய்…!!!

தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு விழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று சென்னை மாமல்லபுரம் ஈசிஆரில் உள்ள ஒரு நட்சத்திர ரிசார்ட்டில் நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு விழா இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் நிலையில் மாற்றுக்…

Read more

தவெக முதலாம் ஆண்டு விழா… கமகமக்கும் சைவ சாப்பாடு… அசத்திய விஜய்.. இத்தனை வெரைட்டியா..?

தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு விழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் ஈசிஆரில் நடைபெற இருக்கும் நிலையில் சுமார் 2500 பேர் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் நிலையில் பகல்…

Read more

Breaking: தவெக தலைவர் விஜய் வீட்டிற்குள் செருப்பு வீச்சு… காலையிலேயே பரபரப்பு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய். இவர் தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். இன்று தமிழக வெற்றிக்கழகத்தின் ஆண்டு விழா மற்றும் இரண்டாம்…

Read more

“2500 பேர்”… இன்று பிரம்மாண்டமாக நடைபெறும் தவெக ஆண்டு விழா… முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் விஜய்…!!!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் விஜயின் முதல் மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செயற்குழு…

Read more

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் எடுக்கும் முதல் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா..? அப்போ பிராம்மாண்டமா தான் இருக்கும்..!!

தளபதி விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.  இந்த படத்திற்கு பிறகு படத்தில் நடிப்பதில் இருந்து விலகிய அவர் அரசியலில் களமிறங்க உள்ளார். இந்த செய்தி அவருடைய ரசிகர்களை வருத்தத்திற்கு உள்ளாக்கி உள்ளது. ஆனால் விஜய் தன் முடிவில்…

Read more

வெளியான ஜனநாயகன் படத்தின் முக்கிய அப்டேட்…. செம குஷியில் தளபதி ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ விஜய்யின் 69 ஆவது படத்தை பிரபல இயக்குனர் ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜனநாயகன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், பிரியா மணி, கௌதம் வாசுதேவன், மமீதா…

Read more

ஓய்வு காலத்தில் அரசியலுக்கு வந்துவிட்டு ஊழல் கூடாரத்தில் நின்று பேசுகிறார்… “எம்ஜிஆர் போன்று விஜய்க்கு வெற்றி உறுதி”… கமல்ஹாசனை விளாசிய தவெக..!!!

இந்திய சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக திகழும் உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கினார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அவர் அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் எந்த அளவுக்கு…

Read more

அடி முட்டாளே..! “நாங்களாவது நேரில் போய் போட்டோ எடுக்கிறோம்”.. நீங்க வீட்டுக்குள்ள இருந்தே எடுத்து அனுப்புறீங்க.. விஜயை விளாசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி..!!!

திமுக கட்சியின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சைக்கு பெயர் போனவர். இவர் அரசியல் கட்சித் தலைவர்களை விமர்சித்து சர்ச்சையில் சிக்குவார். அந்த வகையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை அடி முட்டாள் என்று சிவாஜி கிருஷ்ணமூர்த்தி விமர்சித்துள்ளார். அதாவது…

Read more

“தவெக தலைவர் விஜய் என்னுடைய நண்பர்”… கூட்டணி குறித்து அறிவிப்பு வரும்…? சூசகமாக சொன்ன முதல்வர் ரங்கசாமி…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்து விட்ட நிலையில்…

Read more

என் அனுபவத்தில் சொல்கிறேன்… “ரசிகர்கள் வேறு வாக்காளர்கள் வேறு”… விஜயை மறைமுகமாக எச்சரித்த கமல்ஹாசன்…!!!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும்…

Read more

தவெக பொதுக்குழு கூட்டம்… இடம் ரெடி… “களத்தில் இறங்கிய புஸ்ஸி ஆனந்த்”.. மொத்தம் 2500 பேராம்… பெரும் எதிர்பார்ப்பு..!!!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் அவருடைய கட்சியின் முதலாம் ஆண்டு…

Read more

“ஒரு தலைமையும் தலைமுறையும் அரசியலுக்கு வந்துள்ளது”… 2026-ல் விஜய் தான்… தவெகவில் இணைந்த மருது அழகுராஜ்…. வேற லெவல் ட்விஸ்ட்…!!!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் மாவட்ட செயலாளர்கள் உட்பட முக்கிய பொறுப்பாளர்களை நியமிக்கும்…

Read more

சாதாரண கூலி தொழிலாளிக்கு கூட பதவி… வேறு எந்த கட்சியில் இப்படி இருக்கு?… புஸ்ஸி ஆனந்த் ஆவேசம்…!!!

பள்ளிக்கரணை அருகே நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகம் நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு பேசிய போது, தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகள் தங்களுடைய கொள்கை தலைவர்களாக ஓரிருவரை மட்டுமே வைத்திருப்பார்கள். அவர்களுடைய சிலையை மட்டும்…

Read more

“நேத்து நைட்டு விஜய் பத்தி ஒரு கனவு வந்துச்சி” ஒருவேளை பலிக்குமோ பார்த்திபனின் கனவு..?. வைரலாகும் சூசகமாக பதிவு..!!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் பார்த்திபன். வார்த்தை வித்தகரான இவர் தன்னுடைய படங்களில் ஏதாவது ஒரு புதுமையை புகுத்தி ஒட்டுமொத்த சினிமாவையும் திரும்பி பார்க்க வைப்பவர். ஒத்த செருப்பு படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டும் உலாவ…

Read more

“விஜய் நடத்தும் CBSE பள்ளி”… பற்றி உங்களுக்கு தெரியுமா?… பாஜக தலைவர் அண்ணாமலை..!!

தவெக தலைவர் விஜய் வித்யாஸ்ரம் என்ற பெயரில் சிபிஎஸ்இ பள்ளி நடத்தி வருகிறார். அப்பள்ளி எஸ்.ஏ சந்திரசேகரின் அறக்கட்டளை பெயரில் நடத்தப்படுகிறது. சில அரசியல் தலைவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி உள்ளது. விஜய், சீமான், அன்பில் மகேஷ் உள்ளிட்டவர்கள் அரசு பள்ளி…

Read more

வேட்டைக்காரன் பாடலை சுட்டிக்காட்டி…. தவெக தலைவரை விமர்சித்த எச்.ராஜா…!!

தவெக தலைவர் விஜய் முன்னதாக வேட்டைக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ‘நான் அடிச்சா தாங்க மாட்ட’ என்ற பாடலில் உள்ள ஆலமரப் பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டா மாறனும், நீ தாய் மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தனும் என்ற வரியை எச்.ராஜா…

Read more

விஜயின் உண்மையான முகம் இன்னும் கொஞ்ச நாளில் வெளியே வந்துரும்… புதிய பரபரப்பை கிளப்பிய வேல்முருகன்…!!!

தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஓராண்டில் ஆட்சி முடிவடைந்து 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் புதிதாக போட்டியிட விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில்…

Read more

இந்த விஷயத்துல விஜய் கருத்து சொல்ல கூடாது… பொங்கி எழுந்த தமிழிசை சௌந்தர்ராஜன்…!!!

சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜி. பாஸ்கரின் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், பாஜகவில் வாரிசு அரசியலை பின்பற்றாமல் ஒரு…

Read more

தவெக தலைவர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு…. 51 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி…!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த வருடம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு நடைபெற…

Read more

அதற்கு கருத்து சொல்ல தேவையில்லை… விஜய்க்கு தமிழிசை அறிவுறுத்தல்…!!

மும்மொழிக் கொள்கையை குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று விஜய்க்கு, தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது, தனது படங்களை மூன்று மொழிகளில் வெளியிடும் விஜய், மும்மொழி கொள்கையை எதிர்க்கலாமா?. வியாபாரத்திற்கு மட்டும் முன்மொழிக் கொள்கை. ஆனால் மாணவர்கள்…

Read more

“விஜய் மிகப்பெரிய நடிகர்”… அவர் எங்க போனாலும் கண்டிப்பா பாதுகாப்பு தேவை… இதை அரசியலாக்காதீங்க… நடிகை குஷ்பூ காட்டம்…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு மத்திய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில் இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. அதாவது பாஜக விஜயை தங்கள் பக்கம் இழுப்பதற்காகவே பாதுகாப்பு வழங்கியதாக சிலர் விமர்சிக்கும்…

Read more

தேதி குறிச்ச விஜய்…! பிப். 26-ல் காத்திருக்கும் மெகா சம்பவம்… செம குஷியில் தவெகவினர்…!!!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் கடந்த இரண்டாம் தேதியோடு அவர் கட்சி தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்தது. அவர் கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக மாவட்ட செயலாளர்கள் உட்பட கட்சிக்குள் முக்கிய நிர்வாகிகளை நியமித்து…

Read more

அவங்கள இங்கு கொண்டு வந்தா தமிழகத்தில் யாருக்கும் மூளை இல்லை என்று நினைக்க மாட்டாங்களா?… கொந்தளித்த சீமான்…!!

திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் கோவை வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக வெற்றிக்கழக தலைவர் தம்பி விஜய்க்கு ஜான் ஆரோக்கியசாமி…

Read more

“விஜய்க்கு ஒய்‌ பிரிவு பாதுகாப்பா”..? இந்த நாட்டுக்கே நான் தான் பாதுகாப்பு… சீமான் தடாலடி…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, என்னுடைய சொந்த நாட்டில் எனக்கு…

Read more

அவர்களுக்கு தான் அது தேவை…. ஆனால் எனக்கு?…. விஜய்க்கு அளித்த ‘Y’ பிரிவு பாதுகாப்பு குறித்து சீமான் பதில்…!!

நாட்டிலுள்ள அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், பிரபலங்களுக்கு உளவுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ஒய், இசட் என்று பல்வேறு பிரிவுகளில் பாதுகாப்பு வழங்குகிறது. அந்த வகையில் தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று…

Read more

“நடிகர் விஜய் உயிருக்கு ஆபத்து”… அதனால் தான் மத்திய அரசே பாதுகாப்பு கொடுத்திருக்கு… அண்ணாமலை பரபரப்பு பேட்டி…!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் மற்றும் பிரபல நடிகர் விஜய்க்கு மத்திய அரசு நேற்று ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்குவதாக அறிவித்தது. அதன்படி CPRF வீரர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய  போலீசார் என 8 முதல் 11 பேர் விஜய்க்கு மாறி மாறி…

Read more

திமுக தான் காரணம்… விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கியது ஏன்..? போட்டுடைத்த அண்ணாமலை…!!!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு மத்திய  அரசால் பாதுகாப்பு வழங்கப்படும். அந்த வகையில் தமிழக…

Read more

தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க இதுதான் காரணம்… கே.பி முனுசாமி ஓபன் டாக்…!!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அனைத்து கட்சிகளுக்கும் போட்டியாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ளார். கட்சியின் முதல் மாநாட்டில் இருந்தே திமுகவை விமர்சித்து வரும்…

Read more

விஜய்க்கு “Y” பிரிவு பாதுகாப்பு… பாஜகவின் நோக்கமே இதுதான்… புது குண்டை தூக்கி போட்ட கேபி முனுசாமி…!!!

தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில் நடிகர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பு வழங்குவதாக இன்று…

Read more

அடிக்கிற அடியில் தாரை தப்பட்டை கிழியட்டும்… விஜய் போலவே கொட்டடித்த மு.க ஸ்டாலின்… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கடந்த வருடம் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு வரவேற்பு கொடுப்பதாக மேல கலைஞர்கள்  உற்சாகமாக கொட்டடித்தனர். அவர்களுடன் சேர்ந்து மேளத்தை நடிகர் விஜயும் அடித்து மகிழ்ந்தார். இந்நிலையில் தமிழக…

Read more

அதிமுகவின் By-Law-வை எம்ஜிஆர் எப்படி வகுத்தாரோ அதே பாணியில்… விஜய் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!!

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இக்கட்சியின் முதல் மாநாடு கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து இக்கட்சி வருகிற…

Read more

தளபதினா சும்மாவா… விஜய்ன்னு சொன்னாலே FIRE தான்…! நிரூபித்து காட்டிய ரசிகர்… இணையத்தை தெறிக்க விட்ட வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். கடந்த வருடம் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய்…

Read more

200 இல்ல 234 தொகுதிகளிலும் நாங்க தான்… 40 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் திமுக ஆட்சி தான்… அமைச்சர் பெரியசாமி…!!!!

தேனியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்தியுள்ள திட்டங்களால் இன்னும் 40 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி தான் தொடரும். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது இயல்பானது…

Read more

TVK-வில் குழந்தைகள் அணி… ஏன் தெரியுமா..? அந்தக் கட்சியில் இருக்கிற அனைவருமே குழந்தைகள் தான்… அண்ணாமலை செம கலாய்…!!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் சமீபத்தில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரை சந்தித்தார். அவர் தமிழக வெற்றி கழகத்தின் தற்காலிக தேர்தல் ஆலோசகராக செயல்பட இருக்கும் நிலையில் இந்த சந்திப்புக்கு பிறகு…

Read more

“எம்ஜிஆர் இடத்தில் விஜய்”… அன்று சிவாஜிக்கு இன்று அஜித்துக்கு… 1977-ல் நடந்தது மீண்டும் 2026-ல் நடக்குமா…?

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவதற்காக தயாராகி வருகிறார். நடிகர் விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அவருக்கு அரசியல் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும்…

Read more

“எங்க அரசியல் வேற”… சட்டசபை தான் டார்கெட்… ஆனா சீமான் பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல்னு நினைக்கிறாரு… தவெக விளாசல்..!!!

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு இணை செயலாளராக இருப்பவர் சம்பத்குமார். இவரிடம் சீமான் விஜய்க்கு பணம் கொழுப்பு அதிகமாக இருக்கிறது என்று கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை நடிகர் விஜய் அழைத்து…

Read more

என் கிட்ட காசு இல்ல ஆனா மூளை இருக்கு… “பணக்கொழுப்பு அதிகமா இருந்தா இப்படித்தான் செய்வாங்க”… விஜயை கிழித்தெறிந்த சீமான்..!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் விஜய் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை சந்தித்தது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர் கூறியதாவது, கத்திரிக்காய் என்று  தாளில் எழுதினால் பயன் கிடைக்காது நிலத்தில் இறங்கி விதை…

Read more

இப்படி எத்தனை நாளுக்கு தான் உசுப்பேத்திக்கிட்டே இருப்பீங்க.. சீமானுக்கு பதிலடி கொடுத்த தவெக..!

விஜய் பிரசாந்த் கிஷோர் சந்திப்பை பணக்கொழுப்பு என்று விமர்சனம் செய்த சீமானுக்கு தவெக கொள்கை பரப்பு இணை செயலாளர் சம்பத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “நடைமுறை அரசியல் எதார்த்தம் சீமானுக்கு புரியவில்லை. சமகால சமூக சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக…

Read more

விஜய்யுடன் கூட்டணியா..? கேப்டன் போல விஜய் அரசியலில் ஜொலிப்பாரா..? நச் பதில் சொன்ன பிரேமலதா..!

எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் போல அரசியல் விஜய் எடுபடுவாரா எடுபட மாட்டாரா? என்று சொல்வதற்கு நான் என்ன ஜோசியரா? என்று பிரேமலதா ஆவேசமாக பேசியுள்ளார். விஜயுடன் நாங்கள் கூட்டணி அமைப்போமா என்பது குறித்து நீங்கள் விஜய்யிடம் போய் கேட்க வேண்டும். நாங்கள்…

Read more

குழந்தைகளுக்கு தனி அணியா..? TVK கட்சி குறித்து ஒரே போடாய் போட்ட அண்ணாமலை..!

18 வயதுக்கு கீழ் உள்ள  குழந்தைகளை அரசியலில் பயன்படுத்தக் கூடாது என்று அண்ணாமலை பேசியுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவிலில் நேற்று தைப்பூச விழா கொண்டாடப்பட்ட நிலையில், தமிழக பா.ஜக தலைவர் அண்ணாமலை நேற்று இரவு காரில் பழனிக்கு வந்தார்.…

Read more

ஏசி ரூமில் உட்காந்து பேசினா ஜெயிக்கலாம்னு மட்டும் நினச்சீராதீங்க… விஜய்யை மறைமுகமாக தாக்கிய விஜய்..!

ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு அரசியல் நிபுணர்களை அழைத்து பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு பேசுவது அரசியல் கிடையாது என்று அண்ணாமலை பேசியுள்ளார். யார் ஒருவரை எத்தனை முறை சந்தித்தாலும் நாங்கள் மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இங்கு வந்தீர்கள் என்றால் ஒரு…

Read more

“விஜய்-பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு” மாஜி அமைச்சர் ஜெயக்குமார் என்ன சொன்னார் தெரியுமா..?

விஜய் பிரசாந்த் கிஷோருடன் ஆலோசிப்பது நல்லது தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். கட்சி என்றால் எல்லா கட்சிகளுக்குமே ஒரு ஆசை இருக்கும்.  அந்த வகையில்…

Read more

“விஜய்ண்ணா இதோட நிறுத்திக்கோங்க” TVK கட்சியின் அணி பிரிவால் ஏற்பட்ட பிரச்சினை… கொதித்தெழுந்த தேர்தல் திருநர் இயக்க செயல்பாட்டாளர்..!

விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதில் கட்சி கொள்கைகளும், தாங்கள் பின்பற்ற உள்ள தலைவர்களையும், அதற்கான காரணங்களையும் விஜய் அறிவித்தார். இதனை தொடர்ந்து கட்சியின் செயல்பாடுகள்…

Read more

தமிழ்நாட்டில் மொத்தம் TVK கட்சிக்கு எவ்வளவு வாக்கு சதவீதம் உள்ளது..? விஜய்யிடம் அறிக்கை சமர்ப்பிப்பு..!

2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக எப்படி பணியாற்றினால் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க முடியும் என்பது குறித்து புஸ்ஸி ஆனந்திடம் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி…

Read more

Other Story