கோர்ட் தீர்ப்பு சொன்ன பிறகும்…. “ரூ.1,00,00,000 லஞ்சம் கேட்ட தாசில்தார்” யார் கொடுத்த தைரியம்…? அதிகாரிகள் தீவிர விசாரணை…!!

சென்னையில் அரசின் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்ட தாசில்தார் மற்றும் அவருக்கு உதவிய காவலர் லஞ்ச ஒழிப்பு துறையால் கையும் களவுமாக பிடிபட்டனர். சென்னை அடுத்த சோளிங்கநல்லூரில் அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி சமூக…

Read more

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு.!!

அமலாக்கத்துறை அதிகாரிகளின் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்தபோது பணி செய்யவிடாமல் தடுத்ததாக புகார் எழுந்துள்ளது.…

Read more

மத்திய அரசு அதிகாரியை கைது செய்ய உரிமை உண்டு…. அமலாக்கத்துறை அதிகாரி வழக்கை சிபிஐக்கு மாற்ற இயலாது… வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை.!!

அமலாக்கத்துறை அதிகாரி வழக்கை சிபிஐக்கு மாற்ற இயலாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை.. மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை மாநில லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு…

Read more

100 ரூபாய் லஞ்சம் வாங்கினால் வேகமா அரெஸ்ட் பண்ணுறீங்க… கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கும் பெரும் முதலைகளை விட்டு விடுகின்றனர்.. ஐகோர்ட் கிளை அதிருப்தி…!!

மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சத்திராவ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1இல்  துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்காக விண்ணப்ப அழைப்பு…

Read more

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு….!! ஆக்ஷனில் இறங்கிய ஸ்டாலின் அரசு… இபிஎஸ்ஸுக்கு புது சிக்கல்..!!

டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மீது என்னென்ன புகார்கள் எல்லாம் தெரிவிக்கப்பட்டதோ,  குறிப்பாக நெடுஞ்சாலைத்துறை டெண்டர் எவ்வளவு முறைகேடாக விடப்பட்டது ? கடன் உதவியால் தான் நெடுஞ்சாலை துறை டெண்டர் நிதி என்பது கிடைத்தது. உலக வங்கியில் இருந்து ஒரு…

Read more

எடப்பாடிக்கு காலையே ஷாக்…! உள்ளே புகுந்த லஞ்ச ஒழிப்புத்துறை…. உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு பெட்டிஷன்!!

ஆர். எஸ் பாரதி அவர்கள் தொடர்ந்த வழக்கில் ஜூலை 18ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் மிக முக்கியமான ஒரு உத்தரவை தீர்ப்பாக வழங்கியிருந்தார்கள். கடந்த 2018 ஆம் ஆண்டு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல்…

Read more

பொன்முடி வழக்கு… இந்த நீதிபதி வேண்டவே வேண்டாம்… கோர்ட்டில் நறுக்கென சொன்ன அரசு தரப்பு!!

பொன்முடி மீதான சொத்துகுவிப்பு வழக்கு மறு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில்  கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. பொன்முடிக்கு எதிரான வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக சென்னை நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேசன் தானாக முன்வந்து…

Read more

#BREAKING: CMDA அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு..!!

சென்னை சோழிங்கநல்லூரில் 2011 – 2016 காலகட்டத்தில் காக்னிசண்ட் நிறுவனத்தின் அலுவலகம் கட்ட ரூபாய் 12 கோடி லஞ்சம் பெற்றதாக சிஎம்டிஏ அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2013ல் செய்த விண்ணப்பத்திற்கு காலம் தாழ்த்தி லஞ்சம் பெற்ற பிறகு அனுமதி…

Read more

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் வசமாக சிக்கிய அரசு அதிகாரிகள், மாஜி அமைச்சர்கள்…. வெளியான பரபரப்பு ரிப்போர்ட்….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதை தடுக்கும் விதமாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு செயல்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள  அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாகவும் வருமானத்திற்கு, அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் எழுந்த புகாரின் பேரில் ஊழல் தடுப்பு…

Read more

Other Story