ஷாக் அடிக்கும் மின்கட்டண உயர்வு…. ஜூலை-25 இல் தமிழகம் முழுவதும்…. கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி அறிவிப்பு…!!
மின் கட்டண உயர்வால் தமிழக மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையி மின் கட்டணம் திரும்பப் பெறுவதற்கு வலியுறுத்தி ஜூலை 25-ல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.…
Read more