ஓடும் ரயிலில் ஜன்னல் ஓரத்தில் இருந்த சிறுமி… “சட்டென வந்த வாலிபர்”… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த சம்பவம்… வீடியோ வைரல்..!!
ஒரு ஓடும் ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த சிறுமியிடம் இருந்து மர்ம நபர் ஒருவர் செல்போனை பறித்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இச்சம்பவம் எங்கு மற்றும் எப்போது நடந்தது என்ற விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும், சிறுமி பயணித்த போது அடையாளம் தெரியாத…
Read more