“ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா”..? அதுவும் ஸ்டேஷனில் வைத்தே.. ஆபாச வீடியோவை காண்பித்து பெண் சப்-இன்ஸ்பெக்டரை… பரபரப்பு சம்பவம்…!!!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா மாவட்டத்தில் மகோரா காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு சப் இன்ஸ்பெக்டராக மோகித் ராணா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே காவல் நிலையத்தில் பெண் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.…
Read more