மக்களே கவனம்..! தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு… வெளியே போகும்போது இதை மறந்துடாதீங்க…!!!
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதே சமயத்தில் பருவமழை தொடர்பான காய்ச்சல் பாதிப்புகளும் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக கொசுக்களால் பரவும் டெங்கு போன்ற காய்ச்சல் பாதிப்புகள் இருக்கும் நிலையில், தற்போது டெங்குவுடன் சேர்ந்து பருவகால…
Read more