ஆளுநர் வாய்க்கு வந்ததை பேசுறாரு… யாரோ எழுதி கொடுத்திருக்காங்க… புது குண்டை தூக்கி போட்ட சீமான்…!!
ஆளுநருக்கு எதிராக”அடங்கி இரு” ”தமிழகத்தைவிட்டு வெளியேறு” என DMK சார்பில் சென்னையில் ஒட்டி இருக்கும் போஸ்டர் குறித்து கருத்து கூறிய சீமான், அது சரிதான். அந்த கட்சியே அடித்ததினால் உங்களுக்கு தெரிகிறது… பொதுவான மக்களின் மனநிலையே இதுதான். சாதாரண மக்களிடம் பேச்சு …
Read more