போடு செம..! 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு… ஆண்டுதோறும் விருது… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அசத்தலான 3 அறிவிப்புகள்…!!
சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்ற நிலையில் முதல்வர் ஸ்டாலின் அந்த விழாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் 3 முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.…
Read more