நீச்சல் குளத்தில் குளிக்க ரூ.10 கொடுக்காத சிறுவன் கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!!
உத்திரபிரதேசம் மாநிலம் மொராதாபாத்தில் உள்ள நீச்சல் குளத்திற்கு குளிப்பதற்காக ஆயுஷ் யாதவ் என்ற சிறுவன் சென்றுள்ளான். அங்கு நீச்சல் குளத்தில் குளிக்க 10 ரூபாய் கொடுக்காததால் குளத்தின் உரிமையாளரான தந்தையும் மகனும் சேர்ந்து சிறுவனை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.…
Read more