Breaking: பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. காஷ்மீரில் உள்ள 87 சுற்றுலாத்தளங்களில் 48 இடங்கள் மூடல்…!!!
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் குறித்து தற்போது தீவிர விசாரணை நடைபெறுகிறது. இந்திய ராணுவம் தீவிரவாதிகளின் வேட்டையை தொடங்கியுள்ளது. அதன் பிறகு தேசிய…
Read more