ஒரே நாளில் அமைச்சர் கே.சி வீரமணி முன்னிலையில் 500 பேர் அதிமுகவில் இணைந்தனர்… EPS- க்கு கூடும் பலம்….!!!
தமிழ்நாட்டில் தற்போது மன்னராட்சி நடைபெற்று வருவதாக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னால் அமைச்சர்கள் கே.சி வீரமணி, சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.…
Read more