கலைஞர் பாணியில் சொல்லனும்னா…”என் மூச்சு இருக்கும் வரை நான் தான் பாமகவிற்கு தலைவர்”… டாக்டர் ராமதாஸ் திட்டவட்டம்…!!

பாமக கட்சியில் உள்கட்சி மோதல் சில மாதங்களாக நடந்து வருகிறது. அதில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி புதிய நபர்களை…

Read more

தமிழக நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி… “கடினமான வேலைகளை செய்ய வேண்டாம்”… மருத்துவர்கள் அறிவுறுத்தல்…!!!

தமிழக நிதித்துறை செயலாளராக இருப்பவர் உதயசந்திரன். இவருக்கு நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அப்போது அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து…

Read more

மெகா டிவிஸ்ட்…! “பாஜக கூட்டணியில் இணைவார தவெக தலைவர் விஜய்”…. உள்துறை மந்திரி அமித்ஷா அதிரடி விளக்கம்..!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைவாரா என்று கேட்ட கேள்விக்கு, தேர்தலுக்கு இன்னும் போதுமான நேரம் இருப்பதால் இன்னும் சில காலத்தில் அனைத்தும் தெளிவாகிவிடும் என்று கூறினார்.…

Read more

“அதிமுகவை விழுங்குவது தான் பாஜகவின் உடனடி திட்டம்”… அந்த விஷயம் தெரிஞ்சுதான் நயினார் நாகேந்திரனை தலைவர் ஆக்குனாங்க… திருமா பரபரப்பு..!!!

சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுக கூட்டணியை பாஜக தான் வழி நடத்துகிறது. அதிமுக அமைதியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக நிலை கொள்வதை எப்படி அனுமதிக்க முடியும். இங்கு சமூக நீதிக்கான…

Read more

போடு செம….! ஜூலை 15 முதல் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும்….! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு….!!

முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதி சிறப்பு நாளாகக் கொண்டு, அதே நாளிலிருந்து அனைத்து நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த…

Read more

எங்களுடைய ஆட்சி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமையும்… கனவில் கூட கூட்டணியில் பிரச்சனை வராது… நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்..!!

மதுரை மாவட்டத்தில் உள்ள பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். மேலும்…

Read more

ஒரே நாளில் ட்ரெண்டான “உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து”… விருதுநகர் முன்னாள் கலெக்டர் வெளியிட்ட வைரல்பதிவு…!!

சமூக வலைத்தளங்களில் சமீப காலங்களாக ஒவ்வொரு சம்பவங்களும் ட்ரண்டாகி வருகிறது. அதே போன்று தான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் “ஏங்க கூமாப்பட்டிக்கு வாங்க…” என்று ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது கூமாபட்டி என்ற கிராமம் விருதுநகர்…

Read more

உண்மையாகவே தவெக தலைவர் விஜய் பெரியாரை ஏற்றுக்கொண்டாரா?… பார்த்தால் அப்படி தெரியவில்லை… திருமாவளவன் கேள்வி…!!!

மதுரையில் கடந்த 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் போது பெரியார் மற்றும் அண்ணா குறித்து அவதூறாக வீடியோ வெளியிடப்பட்டது. இதற்கு பல கட்சித் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் பெரியார் குறித்த அவதூறு வீடியோவுக்கு தவெக…

Read more

  • June 27, 2025
“நடிகர் கிருஷ்ணா கைதானது தொடக்கமா? ‘கோட் வேர்ட்’ மூலம் போதைப்பொருள்… ‘அடுத்தது யார்?’ என்ற பயத்தில் பதறும் தமிழ்சினிமா!”

சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தினரால், நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழ்ச் சினிமா உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் உரையாடல்களில் “கோட் வேர்ட்” பயன்படுத்தி கொகைன் வாங்கியதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த கோட்வேர்டை வைத்து, பெங்களூரைச்…

Read more

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்… அதில் பாஜக அங்கம் வகிக்கும்… உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்…!!!

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் அதில் பாஜக அங்கம் வகிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது, அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க தான்…

Read more

2026 தேர்தல்: தமிழக மக்களுக்கு நான் அளிக்கும் முதல் வாக்குறுதி இதுதான்… எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதலமைச்சர், போட்டோஷூட் மேடை போட்டு -அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுகிறார். அஇஅதிமுக-வைப்…

Read more

FLASH: “பாமக, பாஜகவுக்கு NO”… 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி…? திருமாவளவன் அதிரடி அறிவிப்பு…!!!

திருச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, எதிர்த்தரப்பில் இருப்பது அதிமுக கூட்டணியா? அல்லது பாஜக கூட்டணியா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பாஜக தலைவர்கள் அதிமுக பாஜக கூட்டணியை பாஜக கூட்டணி என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி…

Read more

சென்னையில் பயங்கரம்..! போலீஸ்காரரை 1 கி.மீ தூரம் காரில் இழுத்துச் சென்ற பிரபல ரவுடி… சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்… பரபரப்பு…!!!

சென்னை பாடர்தோட்டம் பகுதியில் அழகுராஜா என்பவர் வசித்து வருகிறார். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருக்கும் நிலையில் மயிலாப்பூரை சேர்ந்த சிவகுமார் என்ற ரவுடியை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கிறார். இவரை…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு… எப்போது தெரியுமா?… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையின் கீழ் 37,45 அரசு பள்ளிகள் இயங்குகிறது. இதில் சுமார் 2.25 லட்சம்…

Read more

திமுக ஆட்சியில் குப்பைக்கே போயிட்டு…! “அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி தாக்குதல்”… கொந்தளித்த அண்ணாமலை, டிடிவி தினகரன்…பரபரப்பு அறிக்கை..!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அரசு பள்ளியின் அருகே மது அருந்திய சிலரை தட்டி கேட்ட தமிழ் ஆசிரியரை போதை கும்பல் தாக்கி பெட்ரோல் ஊற்றி தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு பாஜக முன்னாள் தலைவர்…

Read more

சூப்பர்…! தமிழகம் முழுவதும் இன்று இந்த அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்… ஏன் தெரியுமா..? வெளியான அசத்தல் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் சுபமுகூர்த்த தினங்களில் ஆவணப்பதிவுகள் அதிக அளவில் நடைபெறும் என்பதால் அன்றைய தினம் மட்டும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வினியோகம் செய்யப்படும். அந்த வகையில் இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் பதிவுத்துறை சார்பில் ஒரு முக்கிய அறிக்கை வெளிவந்துள்ளது. அதாவது…

Read more

அப்படி போடு..! “தமிழகத்தில் பெண்களின் வங்கி கணக்கில் மாதம் ரூ.1000″… விடுபட்டவர்களுக்கு எப்போது தெரியுமா..? முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 1.14 கோடி பெண்கள் பயன்பெறும் நிலையில் விடுபட்ட பெண்கள் மற்றும் திட்டத்தில் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு…

Read more

“அண்ணா-இதய மன்னா என கண்ணீர் வடித்த கையோடு”… திமுக அதை குழி தோண்டி புதைச்சுட்டு… 2026 தேர்தலில் அதிமுகவின் முதல் வாக்குறுதி இது தான்… இபிஎஸ் அதிரடி..!!!

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதலமைச்சர், போட்டோஷூட் மேடை போட்டு -அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுகிறார், அஇஅதிமுக-வைப் பற்றியே…

Read more

விவசாயிகளுக்கு குட் நியூஸ்….! கால்நடைகள் விற்பனை செய்ய புதிய இணையதளம்…. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு….!!

தமிழகம் முழுவதும் இனி ஒரே விலையில் இறைச்சி விற்பனை செய்யப்படும் எனவும், அதற்கான விலையை அரசே நிர்ணயம் செய்யும் எனவும் கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் டாக்டர் என். சுப்பையன் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,…

Read more

“மதுரையில் நடந்தது முருக பக்தர்கள் மாநாடே இல்ல, அது மோடி பக்தர்கள் மாநாடு”… ஒரே போடாய் போட்ட திருமாவளவன்..!!

சென்னையில் கடந்த ஜூன் 25ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது, “மதுரையில் நடந்தது முருக பக்தர்கள் மாநாடே இல்ல. அது மோடியோட பக்தர்கள் மாநாடு. உண்மையாகவே முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டு இருந்தால் தமிழக மக்கள் அதனை பெரிதும் மதித்திருப்பர்.…

Read more

  • June 26, 2025
மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு – சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை..!!

மதுரை ஆதீனம் மீது, சமூக அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் நான்கு முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கை, சென்னை அயனாவூரைச் சேர்ந்த…

Read more

  • June 26, 2025
“பெயர் மட்டும் அவர்களது… நிதி முழுவதும் நம்முடையது!” ஸ்டாலின் உரையோடு திருப்பத்தூர் மாவட்டத்தில் முக்கிய 5 வளர்ச்சி திட்டங்கள்..!!

திருப்பத்தூர் மாவட்ட வளர்ச்சிக்காக பல்வேறு கோடிக்கணக்கான திட்டங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இவை அனைத்தும் பொதுமக்கள் நலனை முன்னிறுத்தி திட்டமிடப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திட்டங்கள் அறிவிக்க மட்டும் இல்லாமல், அவற்றை விரைந்து செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் உறுதியளித்துள்ளார்.…

Read more

மக்களே…!! தமிழகம் முழுவதும் நாளை பத்திரபதிவு அலுவலகங்களில்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

பத்திரப்பதிவு துறை தலைவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆனி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும். சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில்…

Read more

“எங்கள் கூட்டணி உறுதியானது இறுதியானது”… சிதைப்பதிலேயே சிலர் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.. நயினார் நாகேந்திரன்…!!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது, எங்கள் கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது முருகன் மாநாடு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறினார்.…

Read more

Breaking: ஜூன் 30-ம் தேதி முதல்… மின்சார பேருந்துகள் சேவை தொடக்கம்… முதலமைச்சர் திறந்து வைக்கிறார்…!!!

சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழக அரசு பல முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அந்த வகையில் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத வகையில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி சென்னையில்…

Read more

“பாஜக, பாமக இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம்”… அதிமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்… திருமாவளவன்…!!!

திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என்ற நிலை வந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதில் சேர வாய்ப்புள்ளதா என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர்,…

Read more

BREAKING: தமிழ்நாடு முழுவதும் இனி ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

பெரும்பாலான நபர்கள் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இனி ஒரே விலையில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தினமும் ஆட்டிறைச்சி விற்பனை…

Read more

“அதிமுக நிர்வாகி படுகொலை”… எதிர்க்கட்சியினரை கொலை செய்யும் அளவிற்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா…? இபிஎஸ் ஆவேசம்… பரபரப்பு அறிக்கை…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் அதிமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் கணவரும் அதிமுக நிர்வாகியுமான முத்து பாலகிருஷ்ணன் என்பவரை லாரி ஏற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் முத்து பாலகிருஷ்ணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில் கல்குவாரிக்கு…

Read more

“2026 மட்டுமல்ல 2031, 2036 ஆகிய ஆண்டுகளிலும் திமுக தான்”.. தமிழ்நாட்டை என்றென்றும் நாம்தான் ஆளப்போகிறோம்… முதல்வர் ஸ்டாலின் சூளுரை…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜோலார்பேட்டையில் நடைபெறும் ரூ.273.83 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, காட்பாடி ரயில்வே நிலையத்தில் வந்து இறங்கியதில் இருந்து பொதுமக்கள் எனக்கு அளித்த வரவேற்பு மன நிம்மதியாக இருந்தது. எனவே…

Read more

யாரு கெத்துன்னு பார்த்திடலாம்..? ஏரியா விட்டு ஏரியா போய்… நீ பெரிய ஆளா இல்ல நானா..? நடுரோட்டில் கட்டி புரண்டு அடிதடி சண்டை… திருப்பூரை அலறவிட்ட மாணவிகள்… வீடியோ வைரல்..!!!

திருப்பூர் மாவட்டத்தில் ஒரு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகள் இன்ஸ்டாகிராமில் இரண்டு குழுக்கள் ஆரம்பித்து அதில் யார் பெரியவர்கள் அதாவது யார் கெத்து என்ற முறையில் மாறிமாறி போட்டி போட்டு பதிவுகளை…

Read more

“ரூ.35,000 போச்சு”… விவோ 5ஜி செல்போனுக்கு பதிலாக சென்ட் பாட்டிலை அனுப்பிய அமேசான்… நியாயம் கேட்டவருக்கு காத்திருந்த ஷாக்… டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார்…!!!

திருவள்ளூர் மாவட்டம் நந்தவனமேட்டூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (26), தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த ஜூன் 11ஆம் தேதி, அமேசான் செயலி மூலம் ‘விவோ V50 5ஜி’ மொபைல் போன் ஒன்றை ₹35,000 செலுத்தி ஆர்டர் செய்தார்.…

Read more

“சிறுத்தை கடித்து பலியான சிறுமி”… மிருகங்கள் மனிதர்களை தாக்குவது வழக்கம்தான்… அதுக்குத்தான் இழப்பீடு கொடுக்கிறாங்க… திமுக அமைச்சர் சர்ச்சை பேச்சு..!!!!

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 6 வயது மகளை சிறுத்தை ஒன்று தாக்கி இழுத்துச் சென்று கொன்றது. கிட்டத்தட்ட 18 மணி நேர தேடலுக்கு பிறகு சிறுமியின் உடல்…

Read more

“அர்ச்சகர்களின் ஆபாச நடனம்”… ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் வளாகத்தில் பெண் பக்தர் மீது விபூதியடித்து விளையாட்டு…. பாய்ந்தது ஆக்சன்… வைரலாகும் சர்ச்சை வீடியோ…!!!

விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரபலமான பெரிய மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அர்ச்சகர்கள் 4 பேர் டிவியில் பாடல் போட்டு ஆபாச நடனம் ஆடிய சம்பவம் தற்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது குறித்த வீடியோவும் வைரலாகி வருகிறது. இந்த…

Read more

ஆஹா..! “தங்கம் விலை”… இன்று நகை வாங்க சரியான டைம்… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? Happy News…!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 9070 ரூபாய்க்கும், ஒரு சவரன் 72520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதன்…

Read more

அப்படி போடு..! தமிழகத்தில் இவர்களுக்கு அரசு பணிகளில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் உள்ளாட்சி அமைப்புகளிலும் போட்டியின்றி மாற்றுத்திறனாளிகள் தேர்ந்தெடுக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணி பதவி உயர்வில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்…

Read more

மக்களே…! தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட்… கனமழை பிச்சு உதறும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓர் இரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது…

Read more

“சொகுசு விடுதியில் 3 நாட்களாக உல்லாசம்”… அரைகுறை ஆடையில் இளம்பெண்… வீடியோ கால் மூலம்… காதலனிடமிருந்து தப்பி கழிவறையில் பதுங்கிய காதலி… அடுத்து நடந்த பரபரப்பு..!!!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு கார் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு வருடங்களாக வேலை பார்த்து வருகிறார். இவர் கிண்டியில் உள்ள ஒரு ஹோட்டல் பப்புக்கு சென்ற போது சகீன் என்ற வாலிபருடன் பழக்கம்…

Read more

மாணவர்களே… MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பக் கால அவகாசம் நீட்டிப்பு…. ஜூன் 29 தேதி கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

அனைத்து கல்லூரிகளிலும் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான இடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் இந்த ஆண்டு ஜூன் மாதம் 6-ம் தேதி தொடங்கியது. வழக்கமாக நீட் தேர்வின் முடிவுகள் வெளியான பின்னரே விண்ணப்பம் தொடங்கும். ஆனால் தற்போது மாணவர்களுக்கு விண்ணப்பிக்க போதுமான…

Read more

“திமுக அனுபவித்த கொடுமைகள் குறித்த வரலாற்றை மறக்கக்கூடாது”… காங்கிரஸ் இன்னும் மன்னிப்பு கேட்கல.. பற்ற வைத்த வானதி சீனிவாசன்… பரபரப்பு பேட்டி…!!!

கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, இன்று இந்திய வரலாற்றில் முக்கியமான நாள். கடந்த 1997 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மூலம் செயல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி இன்றுடன்…

Read more

சட்டக் கல்லூரி மாணவிகள் விடுதியில் அடிப்படை வசதி கூட இல்லை… போராடும் மாணவிகளை அலைக்கழிப்பது ஏன்?… அண்ணாமலை கேள்வி..!!

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் அதில் அவர் கூறியதாவது சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள, டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவியர் விடுதியில், அடிப்படை வசதிகள் கோரி பல காலமாக மாணவியர் கோரிக்கை வைத்து…

Read more

எங்கள பொறுத்தவரை 234 தொகுதிகளுக்கும் நாங்கள் தகுதியானவர்கள்… டீ, பன் கொடுத்து ஏமாற்ற கணக்கு போடாதீங்க… திருமாவளவன் அதிரடி பேச்சு..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஜூன் 24ஆம் தேதி சிறுத்தை கட்சிகளின் 2025 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியபோது கூறியதாவது, நாங்கள் வெறும் ஜாதி, மத அரசியலையும்,…

Read more

“தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்”… 4 புதிய பொதுச் செயலாளர் பதவிகள்…? முக்கிய பொறுப்பில் இணையும் நடிகைகள் குஷ்பூ, மீனா… பரபரப்பில் அரசியல் களம்..!!!

தமிழக பாஜக கட்சியில் புதிதாக 4 பொதுச்செயலாளர்கள் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். அப்போது அவரிடம் புதிய பொறுப்பாளர்கள்  பட்டியலை நயினார் நாகேந்திரன்…

Read more

“நான் என்றாவது ஒருநாள் தேர்தல் பாதையே வேண்டாம் என சொல்லி விடுவேன்”… விசிக சீட்டிற்காக பேரம் பேசும் கட்சி அல்ல… திருமா அதிரடி..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஜூன் 24ஆம் தேதி விடுதலை சிறுத்தை கட்சிகளின் 2025 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியபோது கூறியதாவது, முருகன் தமிழ் கடவுள் என…

Read more

“அணு ஆயுதங்களால் கூட இந்தியாவில் உள்ள ஜாதி அமைப்பை தகர்க்க முடியாது”…. ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகுதான் இந்து மதமே உருவானது… திருமா பரபர…!!!!

விசிக அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் 2025 ஆம் ஆண்டு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாடு அரசியலை நாம் கூர்மைப்படுத்தும் நிலையில் அதனை சனாதன சக்திகள் நஞ்சாக்க விடமாட்டோம். சனாதன சக்திகளா இல்லை விடுதலை…

Read more

“காலையில் புதிய பொறுப்பு, மாலையில் கட்சியிலிருந்து நீக்கம்”… ராமதாஸ் அதிரடி, அன்புமணி சரவெடி… பாமக எம்எல்ஏ அருளின் பதவி என்னாச்சு..?

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எம்எல்ஏ அருளுக்கு இன்று பாமக துணை செயலாளர் பதவி வழங்கினார். முன்னதாக அன்புமணி ராமதாஸ் அருள் குணமடைய வேண்டி கூட்டு பிரார்த்தனை செய்ததாக கூறிய நிலையில் நான் என்ன இறந்துவிட்டேனா இறந்தவர்களுக்கு மட்டும் தான் கூட்டு…

Read more

FLASH: இனி 10-ஆம் வகுப்பில் ஆண்டுக்கு 2 முறை தேர்வு…. வெளியான தகவல்…!!

2026 ஆம் ஆண்டிலிருந்து 10ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை ஆண்டிற்கு இருமுறை நடத்த CBSE ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் செவ்வாயன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டார். புதிய முறைப்படி, முதல் தேர்வு கட்டாயமாகும். இரண்டாவது தேர்வு…

Read more

நான் இன்னும் சாகல..! உயிரோடுதான் இருக்கேன்… இறந்தவர்களுக்கு தான் கூட்டு பிரார்த்தனை செய்யணும்… அன்புமணி மீது பாமக எம்எல்ஏ அருள் பாய்ச்சல்…!!!!

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த எம்எல்ஏ அருள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆலோசனைக் கூட்டத்தில்…

Read more

“நடிகர் ஸ்ரீகாந்த் ரொம்ப பாவம்”… திரையுலகில் நிறைய பேர் போதை பொருள் பயன்படுத்துறாங்க… இவரு தான் தெரியாமல் போய் சிக்கிக்கிட்டார்… சீமான் பரபர…!! ‌

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் வழக்கில் கைதாகி உள்ள நிலையில் அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் ரொம்ப பாவம். தெரியாமல்…

Read more

பணியிட மாற்றம்…! மாவட்ட ஆட்சியரின் பெயரை சூட்டி கௌரவித்த திருநங்கைகள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

தமிழ்நாடு அரசு 55 ஐஏஎஸ் அதிகாரிகளை ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்தது. அதில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனும் ஒருவர். இவர் திருநங்கை சமூகத்தினருக்கு செய்த நலத்திட்ட உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திருநங்கைகள் தாங்கள் குடியிருக்கும் குடியிருப்புக்கு மாவட்ட…

Read more

அன்புமணிக்கு மீண்டும் ஷாக்…!! என்னுடன் இருப்பவர்களுக்கே 2026 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு… பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி அறிவிப்பு..!!!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் மூத்த தலைவர் டாக்டர் ராமதாஸ், தனது கட்சியில் வேட்பாளர் தேர்வைத் தொடர்பாக முக்கியமான மற்றும் உறுதியான அறிக்கையை வெளியிட்டுள்ளார். கட்சியின் மாவட்ட மற்றும் மாநில பொறுப்பாளர்கள் உட்பட தன்னுடன் செயல்படும் அனைவரும் தான் எதிர்வரும்…

Read more

Other Story