“10 கிணறுகள் தோண்டியும் தண்ணீர் இல்லை”… வாடிய பயிரை கண்டு கலங்கிய விவசாயி… குடும்பத்தோடு விபரீத முடிவு…!!!
நிஜாமாபாத் அருகேயுள்ள காமரெட்டி மாவட்டம், தோமாகொண்ட மண்டலத்தில் உள்ள சங்கமேஸ்வர் கிராமத்தை சேர்ந்த பென்டய்யா (வயது 26) என்ற விவசாயி, நீரின் பற்றாக்குறையால் பயிர்கள் கண்ணம்முன் வாடல் தொடங்கியதை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். சுமார் 2.5 ஏக்கர் நிலத்தில்…
Read more