“ஒரே இடத்தில் 2-வது சம்பவம்”… விபத்தில் இறந்த மனைவி… எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ்காரர்…? அதுக்கு முன்பு மூதாட்டி… மதுரையில் பரபரப்பு…!!
மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே ஈச்சனோடை பகுதியில் கடந்த 4-ம் தேதி ஒரு சாக்கு முட்டை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கிடந்தது. அதிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசிய நிலையில் ஒரு பெண்ணின் கால் வெளியே தெரிந்தது. அதோடு சாக்கு மூட்டை…
Read more