பயணிகளுக்கு குட் நியூஸ்…! “டீ ரூ.10, காபி ரூ.20, தண்ணீர் பாட்டில் ரூ.10″… சென்னை ஏர்போர்ட்டுக்கும் வந்தாச்சு.. இனி அந்தக் கவலை இருக்காது…!!
சென்னை விமான நிலையத்தில் “உடான் யாத்ரீ கஃபே” என்ற உணவகம் திறக்கப்பட்டுள்ளது, இதில் உணவுப் பொருட்கள் மிக குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன. விமான நிலைய உணவுகளின் விலைகள் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு, பயணிகள் அனைவரும் மலிவான உணவுகளைப் பெற வேண்டும்…
Read more