கவர்னர் ஒரு சூழ்ச்சிக்காரர்… அவரது வலைக்குள் விஜய் சிக்க கூடாது… விசிக எச்சரிக்கை..!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது. அவரது தகவல்கள் அடங்கிய FIR சமீபத்தில் வெளியானது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழக ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். இதுகுறித்து தமிழக விடுதலை சிறுத்தை…
Read more