கல்லூரி விடுதியில் சப்பாத்திக்காக மோதல்… 8 பேர் படுகாயம்… ஒருவருக்கு தீவிர சிகிச்சை… காவல்துறை தடியடி…!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் கலபுராகியில் உள்ள ஆண்கள் தங்கும் விடுதியில் உணவு பரிமாறுவது குறித்து மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் பீகாரை சேர்ந்த சில மாணவர்கள் இயந்திரங்களால் செய்யப்பட்ட சப்பாத்திகள் கேட்டுள்ளனர். இதற்கு தென்னிந்திய மாணவர்கள் கைகளால்…
Read more