கரூர் மாவட்டத்தில் உள்ள அரிக்காரன் பாளையத்தில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு சொந்தமான தோட்டத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர் இந்நிலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ராஜேந்திரன்(51), முத்துக்குமார்(37), செந்தில்குமார்(34), சூரிய பிரகாஷ்(23) பிரதீப்(23) ஆகிய 5 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த சீட்டு கட்டுகள், 3000 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீவிர ரோந்து பணி…. 5 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!
Related Posts
கள்ளக்குறிச்சியில் அதிரடி! பேருந்து நிலையத்தில் களமிறங்கிய சிங்கப்பெண்கள்.. பொதுமக்களுக்குப் விழிப்புணர்வு..!!!
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் வைத்து, தமிழ்நாடு காவல்துறையின் சிறப்புப் பிரிவான ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையினர் பொதுமக்களுக்கு மிகக் காத்திரமான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்ட இந்த ‘சிங்கப்பெண்’ திட்டம் குறித்து,…
Read more“2 பொண்டாட்டியும் எனக்கு வேணும்.. ஒன்னா கூட்டிட்டுப் போறேன்!”.. அடம் பிடித்த கில்லாடி கணவன்.. திண்டுக்கல் போலீஸ் ஸ்டேஷனில் அரங்கேறிய அதிரடி கூத்து..!!!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே, இரண்டு மனைவிகளையும் தன்னுடன் சேர்த்து அனுப்பி வைக்குமாறு வாலிபர் ஒருவர் காவல் நிலையத்திலேயே அடம் பிடித்த விசித்திர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சடையாண்டி (28) என்பவருக்கு, சுமதி…
Read more