விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கன்னிச்சேரி- நாரணாபுரம் சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு கொட்டகையில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதனையடுத்து அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக கருப்பசாமி, தர்மர், கருப்பு ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அனுமதி இன்றி தயாரித்த 75 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“உயிரோடு இருந்தால்தானே இப்படி செய்வ?”… பழ வியாபாரியின் வக்கிரம்.. கடப்பாரையால் மனைவியை அடித்துக்கொன்ற கொடூரம்… ஈரோட்டில் பயங்கரம்..!!
ஈரோடு அருகே உள்ள சோலார் நகரைச் சேர்ந்தவர் சேட்டு தனபால், இவர் தனது மனைவி புஷ்பாவுடன் இணைந்து தள்ளுவண்டியில் பழக்கடை நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில், தனது தந்தை ஆறுமுகத்திற்கும், மனைவி புஷ்பாவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாகச்…
Read more“பணம் வேண்டாம், இந்தத் தொல்லையிலிருந்து காப்பாத்துங்க!”… பொள்ளாச்சி போலீசாரின் ஆடியோவால் கிளம்பிய பெரும் சர்ச்சை… சிக்கலில் சிக்கிய இளைஞர்…!!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு விவகாரம் தொடர்பான விசாரணையின் போது, காவல் உதவி ஆய்வாளர் ஜான்சன் என்பவர் முகேஷ் என்ற இளைஞரிடம் 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருமணமான பெண்ணுடன்…
Read more