“அமெரிக்க போர்க்கப்பல் மேல ஏவுகணை வீச்சா..?” ஈரான் வச்ச அதிரடி செக்.. நடுவழியில் நிற்கும் எரிவாயு கப்பல்கள்.. டிரம்பின் அடுத்த மூவ் என்ன..??
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோகம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் சமையல்…
Read more