பேட்டால் அடிக்க போன தோனி…. ஆள விடுங்கப்பா….. ஓடிப்போன தீபக் சாஹர்…. நகைச்சுவை வீடியோ வைரல்..!!
தோனி பேட்டிங் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தபோது தோனியின் பேட் அருகில் அமர்ந்திருந்த தீபக் சாஹரை பயமுறுத்த, அவர் ஓடி போன நகைச்சுவை வீடியோ வைரலாகி வருகிறது.. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது தோனி செய்த செயல் ஒன்று…
Read more