ஷாக்…! மது பாட்டிலில் மிதந்த அப்படி ஒரு பொருள்…. அதிர்ச்சியில் குடிமகன்கள்…!!!
வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியில் செல்வமூர்த்தி (44) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனர். இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்கியுள்ளார். அப்போது அந்த பாட்டிலில் ஸ்டிக்கர் மிதந்துள்ளது. அதாவது பாட்டிலின் மேலே…
Read more