கர்நாடகாவில் உள்ள பரபரப்பான பெங்களூருவின் எச்.எஸ்.ஆர் லே அவுட் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இளம்பெண் ஒருவர் அசால்டாக தெருவில் நிர்வாணமாக நடந்து செல்கிறார். அதனை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்த நிலையில் அந்த பெண்ணோ எதையும் கண்டுகொள்ளாமல் நிர்வாணமாக நடந்து சென்றார்.

 

அந்தப் பெண் வாக்கிங் செல்வது போல் நிர்வாணமாக எந்தவித கூச்சமும் பயமும் இன்றி தெருவில் நடந்து சென்ற காட்சிகள் தெளிவாக வீடியோவில் தெரிகிறது. மேலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் இளம் பெண்ணுக்கு பெற்றோர் மிகவும் சுதந்திரம் கொடுத்து வளர்த்து விட்டனர் என்று பதிவிட்டு வருகின்றனர்.