வேளாங்கண்ணி திருவிழாவிற்கு சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து வருகின்ற ஆகஸ்ட் 28ஆம் தேதி இரவு 9 மணிக்கு தாம்பரம் மற்றும் வேளாங்கண்ணி சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த…

Read more

Other Story