நீதி கிடைக்காவிட்டால் மதம் மாறுவதை தவிர வேற வழியில்லை… திருமா அதிரடி..!
வேங்கை வயலில் நீதி கிடைக்க விட்டால் அங்கே உள்ள மக்கள் மதம் மாறுவதை தவிர வேறு வழி இருக்க முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கூட்டம் ஒன்றில் வேங்கை வயல் விவகாரம் குறித்து பேசிய திருமாவளவன், “என் கடைசி…
Read more