நடுவானில் பறந்த விமானம்… மாரடைப்பால் பெண் உயிரிழப்பு… மகளை பார்த்துவிட்டு வந்த போது நடந்த சோகம்…!!
சென்னையின் நெசப்பாக்கத்தைச் சேர்ந்த 58 வயதான கலையரசி, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மகளை சந்திக்க சென்றார். மகளை சந்தித்த பிறகு, அவர் மலேசியன் ஏர்லைன்ஸ் மூலம் கோலாலம்பூருக்கு பயணித்தார். அங்கு இருந்து, மற்றொரு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த போது,…
Read more