ஷ்ஷப்பா…! ஒரே வெக்கையா இருக்கு….. விமான றெக்கையில் வாக்கிங் போன பயணி…!!

மெக்சிகோவிலிருந்து புறப்படவேண்டிய விமானம் ஒன்று சுமார் 4 மணி நேரம் தாமதமாதாகியுள்ளது. இந்நிலையில் பயணிகளை விமானத்தில் காற்று குறைவான நிலையில் விமான ஊழியர்கள் அமரவைத்துள்ளனர். இதனால் வெக்கையாக உணர்ந்த பயணிகளில் ஒருவர், நின்றுகொண்டிருந்த விமானத்தின் எமெர்ஜென்சி கதவைத் திறந்துள்ளார். அதன்பின்னர் இறக்கையின்…

Read more

மெக்சிகோவில் முதல் ராமர் கோவில்…. இன்று பிரதிஷ்டை….!!

மெக்சிகோ நாட்டில் முதல் ராமர் கோவில் இன்று திறக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற இன்றைய தினத்திலேயே மெக்சிகோவின் குரேடாரோ மாகாணத்தில் முதல் ராமர் கோவில் திறக்கப்பட்டு பிராண பிரதிஷ்டை நடந்துள்ளது. இதில் இந்தியர்கள் ஏராளமானோர் பங்கேற்று ராம கீர்த்தனைகளை…

Read more

பேய் பொம்மையை விலங்கு மாட்டி கைது செய்த போலீஸ்… என்ன காரணம் தெரியுமா…???

மெக்சிகோவில் மக்களை பயமுறுத்த பயன்படுத்தப்பட்ட பொம்மைக்கு போலீசார் விலங்கு மாட்டிய சம்பவம் நடந்துள்ளது. கார்லெஸ் என்பவர் சக்கிடால் என்ற பேய் பொம்மையை வைத்து பொதுமக்களை பயமுறுத்தியுள்ளார். பொம்மை கையில் கத்தியை வைத்து சாலையில்  வருவோர் மீது தூக்கி வீசி பணம் கேட்டு…

Read more

பாரில் இருந்து வெளியேற்றம்…. மர்ம நபரின் பழிவாங்கும் செயல்…. 11 பேர் உயிரிழப்பு….!!

அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தில் இருக்கும் பாரில் ஒரு நபர் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனால் அந்த நபரை பாரை விட்டு வெளியேற்றி உள்ளனர். இதனால் கோபம் கொண்ட அந்த நபர் பாருக்கு தீ வைத்து விபத்து ஏற்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தில்…

Read more

நெஞ்சை உலுக்கும் கொடூரம்….! மொத்தம் 45 பைகளில் மனித உடல் பாகங்கள்…. யார் அந்த குற்றவாளி…??

மெக்சிகோவில் நடைபெற்ற கொடூரமான சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள காட்டுப் பகுதியில் மனித உடற்பாகங்கள் கறுப்பு ப்ளாஸ்டிக் பைகளில் சுற்றி வீசப்பட்டுள்ளன. பெரிய தொழில்துறை மையமான குவாடலஜாராவின் புறநகர்ப் பகுதியான ஜபோபன் நகராட்சியில் 40 மீட்டர் (120 அடி) பள்ளத்தாக்கின்…

Read more

மீட்பு பணியின் போது உயிரிழந்த நாய் புரோடியோவுக்கு…. ராணுவ வீரர்களின் இறுதி மரியாதை….!!!!

துருக்கியில் கடந்த வாரம் அதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் அங்கு 42 ஆயிரம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கான்கிரீட் குவியலுக்குள் தோண்ட தோண்ட பிணங்கள் தென்படுவதால் மீட்பு பணிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். அந்த…

Read more

“பொது இடங்களில் புகைபிடிக்க வலுக்கும் தடை”… மெக்சிகோ அரசின் முடிவை பாராட்டும் அமெரிக்கன் ஹெல்த் ஆர்கனைசேஷன்…!!!!

புகைப் பொருட்களுக்கு தடையை அமல்படுத்தும் மெக்சிகோ அரசின் முடிவை பான் அமெரிக்கன் ஹெல்த் ஆர்கனைசேஷன் பாராட்டி உள்ளது. மெக்சிகோ அரசு உணவகங்கள் மற்றும் பணியிடங்களில் புகை இல்லாத பகுதிகளை நிறுவியுள்ளது. அந்தவகையில் 2008 விதியின் படி  தற்போது அனைத்து பொது பகுதிகளிலும்…

Read more

போதைப்பொருள் கடத்தல் தலைவன் கைது…. மெக்சிகோவில் பயங்கர கலவரம்…!!!

மெக்சிகோவில், போதை பொருள் கடத்தும் கும்பலின் தலைவரை கைது செய்ததால் பெரும் கலவரம் வெடித்துள்ளது. மெக்சிகோ நாட்டின் சினாலாவோ மாகாணத்தில் இயங்கி வரும் முக்கிய போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவரான ஜோகின் குஸ்மான் லோரா கைது செய்யப்பட்டு அமெரிக்க சிறையில்…

Read more

Other Story