அதி கனமழை எச்சரிக்கை… மக்களே இந்த நம்பரை நோட் பண்ணிக்கோங்க…!!
செங்கல்பட்டு மாவட்டத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் கட்டணமில்லா டோல் ஃப்ரீ எண் 1077, 044-27427412, 044-27427414, மற்றும் வாட்ஸ்அப் எண் 9944272345 போன்ற உதவி எண்களை…
Read more