பொங்கல் பரிசு தொகுப்பு.. தினமும் 300 பேருக்கு வழங்க ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!!!!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த வகையில் ஜனவரி 8-ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கும் பொருட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை விற்பனையாளர்கள் வீடுகளுக்கு…
Read more