உள்துறை செயலாளர் அமுதா உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முக்கிய துறைகளின் செயலாளர்களாக பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட‌ 15 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக உள்துறை…

Read more

Breaking: சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதா கிருஷ்ணன் உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக நியமனம்…!!

சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் இருந்த நிலையில் தற்போது இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி ஜெ. ராதாகிருஷ்ணன் தற்போது கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சென்னை மாநகர கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர்…

Read more

ஒரு ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிக்கு இவ்வளவு வசதிகளா…? எல்லை மீறிய பெண்… தொடர் அடாவடியால் அதிரடி ஆக்ஷன்…!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள புனேவில் பயிற்சி பெற்ற ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் பூஜா கேட்கர். இவர் பயிற்சியின் போது நிறைய ஆடம்பர வசதிகள் மற்றும் அதிகமான மரியாதைகளை எதிர்பார்த்து மிகவும் அடாவடியான செயல்களை செய்துள்ளார். இதனால் தற்போது இவரை பணியிட…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி…? சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் திடீர் பணியிட மாற்றம்…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது  என எதிர்கட்சிகள்…

Read more

2 ஐ.ஜி., 12 எஸ்.பி., 8 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்… அதிரடி உத்தரவு…!!!

ஆந்திரா உட்பட ஐந்து மாநிலங்களில் இரண்டு காவல்துறை ஐ.ஜி.க்கள், எட்டு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 12 எஸ்.பி.களை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒரு மாவட்டத்தில் மூன்று ஆண்டுகள் பணி நிறைவு செய்த அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம்…

Read more

தமிழ்நாட்டில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.!!

தமிழ்நாட்டில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளராக காகர்லா உஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார். வீட்டு வசதித் துறை செயலாளராக இருந்த சமயமூர்த்தி ஐஏஎஸ் சுற்றுலாத்துறை…

Read more

#BREAKING : ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.!!

ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மக்களுடன் முதல்வர் முதல்வரின் முகவரி துறையின் திட்டத்திற்கான சிறப்பு அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி மதுசூதன் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குனராக…

Read more

முதன்மை மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை திருவள்ளூர் திருச்சி நெல்லை குமரி கள்ளக்குறிச்சி தர்மபுரி ஈரோடு விருதுநகர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்கள்…

Read more

5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 5 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, சேலம் மாநகர வடக்கு துணை ஆணையராக இருந்த கவுதம் கோயல், தாம்பரம் காவல் துணை ஆணையராக…

Read more

BREAKING: 2 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றியது அரசு…!!!

தமிழகத்தில் புதிதாக 2 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை செயலர் சிவதாஸ் மீனா அதிரடியாக பலரை ஏற்கனவே மாற்றியிருந்தார். இந்நிலையில் நகர்புற வளர்ச்சித் துறையின் இயக்குநராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார். நகர நிர்வாகத்தின் இயக்குநராக சிவராசு நியமிக்கப்பட்டுள்ளார்.…

Read more

BREAKING: மேலும் 55 பதிவாளர்கள் பணியிட மாற்றம்…. அரசு உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் 55 சார்-பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று 36 மாவட்ட பதிவாளர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை 73000 கோடிக்கும் அதிகமான வருவாய்…

Read more

விஷச்சாராயம் விவகாரம்: 18 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், விஷச் சாராயம் அருந்தியதால் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் வேலூர் காவல் சரகத்தில் 18 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம்…

Read more

23 சப் -இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்… போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம், நள்ளிப்பாளையம், எருமப்பட்டி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 23 சப்-இன்ஸ்பெக்டர்களை வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் எருமப்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி…

Read more

21 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!

தமிழ்நாட்டில் 21 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  மேலும் 7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.  அதன்படி காவலர் நல வாரியத்தின் டிஜிபியாக கருணாசாகர் நியமனம் செய்யப்பட்டார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல்…

Read more

அரசு பள்ளிகளில் பணி புரியும் 15 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு.. பள்ளிக்கல்வி ஆணையர் அதிரடி உத்தரவு…!!!!

பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தமிழகம் முழுவதும் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 15 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, செங்கல்பட்டு மாவட்டம் காட்டுகரனை…

Read more

Other Story