தமிழகத்தில் 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை திருவள்ளூர் திருச்சி நெல்லை குமரி கள்ளக்குறிச்சி தர்மபுரி ஈரோடு விருதுநகர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் திண்டுக்கல் உட்பட 7 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன்மை மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!
Related Posts
“ஒரு காலத்தில் போயஸ் கார்டனில் சொந்த வீடு”.. ஆனா இப்ப முதியோர் இல்லத்தில்… பிரபல சச்சின் பட நடிகருக்கு இந்த கதியா..? கலங்கிப்போன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… ஓடோடி சென்று உதவி..!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய நடிகர் மோகன் சர்மா, தற்போது வயது முதிர்வால் ஏற்பட்ட சூழ்நிலைகளால் முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார். பல மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான இவர், ஒரு காலத்தில்…
Read moreஅப்பா மகனுக்கு இடையில் சண்டையா..? ஹாலிவுட் படத்தில் சான்ஸ் கிடைத்தாலும் எங்க அப்பா தான் என்னோட பர்ஸ்ட் சாய்ஸ்.. அதிரடியாக சொன்ன ஜேசன் சஞ்சய்… குளிர்ந்து போன தளபதி ரசிகர்கள்…!!!
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக தனது பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், தனது திரைப்பார்வை மற்றும் எதிர்கால கனவுகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். நடிப்பை தேர்வு செய்யாமல், கதைகளை உருவாக்கும் இயக்குநர் பாதையை தேர்ந்தெடுத்துள்ள அவர்,…
Read more