தமிழகத்தில் புதிதாக 2 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை செயலர் சிவதாஸ் மீனா அதிரடியாக பலரை ஏற்கனவே மாற்றியிருந்தார். இந்நிலையில் நகர்புற வளர்ச்சித் துறையின் இயக்குநராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார். நகர நிர்வாகத்தின் இயக்குநராக சிவராசு நியமிக்கப்பட்டுள்ளார். அதிகாலையில் வந்துள்ள இந்த அறிவிப்பால் மற்ற அதிகாரிகள் குழம்பிப் போயுள்ளனர்.
BREAKING: 2 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றியது அரசு…!!!
Related Posts
Breaking: இனி வந்தே மாதரம் கட்டாயம்… அவமதித்தால் ஜெயில் தான்.. நாடாளுமன்ற மாநிலங்களவையில் புதிய மசோதா தாக்கல்…!!
நாட்டின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக்கும் வகையில், ‘தேசிய கௌரவ பாதுகாப்பு திருத்த மசோதா’ நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவை மத்திய உள்துறை இணையமைச்சர் அவையில் தாக்கல் செய்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி…
Read moreதிடீர் திருப்பம்.! சூழ்நிலை என்னை இழுத்துட்டு வந்துடுச்சுப்பா!.. “பணம் சம்பாதிக்க வரலை சார்..” அவருக்கு துணையா நிப்பேன்! – அரசியலுக்கு வரும் சூழல் குறித்து லாரன்ஸ் போட்ட பரபரப்பு பதிவு..!!
தமிழக அரசியல் களத்தில் மற்றுமொரு பரபரப்பு பற்றிக்கொண்டுள்ள நிலையில், பிரபல நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது அதிரடி அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முதல்வர் விஜய் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அங்கு…
Read more