அச்சச்சோ…! பாகுபலி ஹீரோவுக்கு என்ன ஆச்சு…? திடீரென போட்ட பதிவு… ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்..!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். இவர் பாகுபலி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் நடிப்பில் சமீபத்தில் சலார் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சலார் 2 உருவாகி வருகிறது. இதே…
Read more