இளைஞர்களே…! ஆகஸ்ட்-19 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. கட்டாயம் மறக்காம போங்க…!!

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி அன்று தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மையம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி  மேரி மாதா மற்றும் அறிவியல் கல்லூரி…

Read more

மக்கள் குறைதீர்க்கும் நாள்… கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்…. கோரிக்கை நிறைவேற்றபடுமா…?

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த  கூட்டத்திற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி, மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். இக்கூட்டத்தில் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாநில நல வாரிய உறுப்பினர் கருப்பையா தலைமையில்…

Read more

15 ஆண்டுகளாக சேதமடைந்த சோலார் மின்வேலி…. விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்றபடுமா…?

தேனி மாவட்டம் கூடலூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பெருமாள் கோவில் புலம், கழுதைமேடு, சுரங்கனார் வனப்பகுதி, கல் உடைச்சான் பாறை, ஏகலூத்து போன்ற வனப்பகுதிகள் உள்ளன. இங்கு ஏராளமான விவசாயிகள் மானாவாரி நிலங்களில் விவசாயம் செய்து வரும் நிலையில், இந்த…

Read more

கிணற்றில் 3 குழந்தைகளை வீசி…. இளம்பெண் தற்கொலை முயற்சி…. பரபரப்பு சம்பவம்….!!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடி அருகே பொட்டிபுரம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர்  ராமராஜ் (35). தோட்ட தொழிலாளியான இவருக்கு மனைவி வீரமணி (28) மற்றும் ராஜபாண்டி (5) என்ற மகனும், ஈஷா (3), ஜீவிதா (2) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.…

Read more

காதலுக்கு கிரீன் சிக்னல்…. விடிந்தால் திருமணம்….. காதல் ஜோடி செய்த செயல்…. பெரும் பரபரப்பு….!!!

தேனியை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவர்  மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவர் பி.எஸ்சி. படித்து முடித்துள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும், இந்த வாலிபருக்கும்  இடையே காதல் ஏற்பட்டு, கடந்த மாதம்…

Read more

“அவர்கள்” நலனில் சிறப்பு கவனம் செலுத்துவேன்…. புதிய கலெக்டர் பொறுப்பேற்பு…!!

தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த முரளிதரன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் விழுப்புரத்தில் சப்-கலெக்டராக இருந்த ஷஜீவனா  நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தேனி மாவட்டத்தின் 18-வது ஆட்சியராக ஷஜீவனா நேற்று பொறுப்பேற்றுள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை…

Read more

அருவியில் குளிக்க அனுமதி…. சுற்றுலா பயணிகள் குஷியோ குஷி…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதியில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பெய்த சாரல் மழையின் காரணமாக நீர்வரத்து பெருகி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே நேற்று முன்தினம் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு…

Read more

கடன் வழங்கும் சிறப்பு முகாம்…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…? மிஸ் பண்ணிடாதீங்க…!!!

சிறுபான்மையினரில் நலிவடைந்த பிரிவினருக்கு உதவும் வகையில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் வழங்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் (டாம்கோ) சார்பாக, கிறிஸ்தவ, முஸ்லிம், சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் பொருளாதாரத்தில்…

Read more

செம குஷியில் பயணிகள்….! மதுரை-தேனி பயணிகள் ரெயில் சேவை இன்று முதல் நீட்டிப்பு ….!!!

மதுரை-போடி இடையே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலே மீட்டர்கேஜ் ரெயில் பாதை போடப்பட்டு  ரெயில் போக்குவரத்து தொடங்கபட்ட நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு இந்த குறுகிய ரெயில் பாதையை, அகல ரெயில் பாதையாக மாற்றும் திட்டம்  அறிவிக்கபட்டது. இதனால் ரெயில் போக்குவரத்து நிறுத்தி…

Read more

50 சதவீத மானியத்தில்…. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டம்…. அதிகாரியின் முக்கிய அறிவிப்பு….!!!

தேனி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தேனி ஒன்றியத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அரண்மனைப்புதூர், கொடுவிலார்பட்டி, தப்புக்குண்டு, தாடிச்சேரி, பூமலைக்குண்டு, அம்பாசமுத்திரம், குப்பிநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில்   செயல்படுத்தப்படுகிறது. இந்த…

Read more

Other Story