நான் ஒரு தப்பும் பண்ணல… ஒரு ரீல்ஸ் வீடியோ ஒரு உயிரைப் பறித்த சோகம்… அப்பாவி பலியானாரா?… மன்னிப்பு கேட்டாலும் அவர் வரமாட்டார்… அந்தப் பெண்ணின் மீது பாய்ந்தது வழக்கு…!!!
கேரளாவில் பேருந்து பயணத்தின்போது இளம்பெண் ஒருவர் பகிர்ந்த வீடியோவால் ஏற்பட்ட மனஉளைச்சலில், 42 வயதான தீபக் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோட்டைச் சேர்ந்த தீபக், பேருந்தில் தன்னை தவறான முறையில் தொட்டதாக ஷிம்ஜிதா முஸ்தபா என்ற…
Read more