Breaking: உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் 30 தமிழர்களும் பத்திரமாக உள்ளனர்…!!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் புனித பயணம் மேற்கொண்டிருந்த 30 தமிழர்கள் மலையில் இருந்து கீழே இறங்கி…
Read more