Breaking: தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் அதிரடி உயர்வு…? பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!
தமிழகம் முழுவதும் நேற்று முதல் 25 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 5 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு…
Read more