“நேற்று இன்று நாளை”… முதலில் தெளிவான மனநிலையில் இருக்கணும் … திருமாவளவனிடம் அது இல்லை… ஜெயக்குமார் ஒரே போடு..!!!
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் என்னுடைய நண்பன் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது. இதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை. அவர் இப்போது வந்தால் கூட…
Read more