ஆளுநர் தூத்துக்குடி வந்து இருக்காரு….! நான் சென்னை வந்துட்டேன்…. நச்சின்னு ரீசன் சொன்ன அனிதா அனிதா ராதாகிருஷ்ணன்…!!
செய்தியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இதுவரையிலும் தமிழகத்தில் மீன் குஞ்சு உற்பத்தி செய்வதில்ல வெளி மாநிலத்திலிருந்து குஞ்சு வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால் இன்றைக்கு, குஞ்சுகளை உற்பத்தி செய்வதில் தமிழகம் தன்னிறைவு அடையும்…
Read more