ஆன்லைனில் பட்டாசு வாங்குபவரா? உஷார்…! தமிழ்நாடு வணிகர் சங்கம் எச்சரிக்கை….!!
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி வட்டம் தமிழ்நாடு பட்டாசு வணிகர் கூட்டமைப்பு நேற்று நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் மாநில செயலாளர் ராஜ சந்திரசேகரன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, தமிழ்நாட்டில் உள்ள நிரந்தர பட்டாசு வியாபார கடைகளுக்கு உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் அரியலூர்,கடலூர், திருவள்ளூர்…
Read more