விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஒருவர் பலியானார். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ரவி உயிரிழந்த நிலையில், பலர் உள்ளே சிக்கியுள்ளனர். பட்டாசு ஆலையில் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.